நீட் தேர்வு கட்டணம் திரும்ப பெறுவதற்கான இணையதள பக்கம் வெளியீடு!

Estimated read time 1 min read

வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான இணையதள பக்கத்தை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிந்ததால் ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்வு எழுதிய மாணவர்கள் வரும் 27-ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை இணையதள பக்கத்தில் விண்ணப்பித்துக் கட்டணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author