கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று 50 ரூபாய் குறைந்து 6,415க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.51,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.6,916ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,328ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.89.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது
You May Also Like
More From Author
சர்வதேச வரவு செலவில் சரிசம நிலையை எட்டிய சீனா
February 14, 2025
சந்தையை நிலைப்படுத்த சீனா புதிய நடவடிக்கைகள்
May 7, 2025
