8ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி ஜுலை 28ஆம் நாள் யுன்னன் மாநிலத்தின் குன்மிங் நகரில் நிறைவடைந்தது. இப்பொருட்காட்சியில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு ஒத்துழைப்புகளின் மதிப்பு 1000கோடி யுவானை எட்டியது. 27ஆம் நாள் வரை கையொப்பமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக உடன்படிக்கைகளின் தொகை 800கோடி யுவானுக்கு மேல் ஆகும். மேலும், பொருட்காட்சியின்போது, நேரடியாகவும் இணையம் வழியாகவும் கிடைத்த மொத்த விற்பனை தொகை 50கோடி யுவானைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன-தெற்காசிய பொருட்காட்சி முதலீட்டு ஒத்துழைப்பு தொகை1000கோடி யுவான்
You May Also Like
இன்று முதல் சீனாவில் வெளியாகிறது மகாராஜா
November 29, 2024
சீனத் தேசிய புதிய உயர் தொழில் நுட்ப மண்டலங்களின் வளர்ச்சி
February 28, 2025
