2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகப் பொருட்காட்சி

2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவை வர்த்தகப் பொருட்காட்சி செப்டம்பர் நடுப்பகுதியில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.

பணி ஏற்பாட்டின் படி, செய்தி ஊடக பதிவு அமைப்புமுறை ஆகஸ்ட் 21ஆம் நாள் முதல் ஆகஸ்ட் 29ஆம் நாள் வரை செய்தியாளர்களுக்குத் திறந்திருக்கும்.

செய்தியாளர்கள் இச்சேவை வர்த்தகப் பொருட்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.ciftis.org) நுழைந்து பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author