மக்களே ரெடியா….! ஜூன் 30 முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல்  என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். இந்நிலையில்  பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி, ஜூன் 30 முதல் மீண்டும் தொடங்குகிறது.

2014இல் பிரதமரானது முதல், ஞாயிறுதோறும் வானொலி மூலம், இந்த நிகழ்ச்சியில் அவர் பேசி வருகிறார். அவ்வாறு பேசும்போது, சமூகத்தில் பல்வேறு விஷயங்களில் சாதித்தவர்களை வானொலி மூலம் பாராட்டுவார். இந்த நிலையில், 3ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, அவர் பேச உள்ள முதல் வானொலி உரை ஜூன் 30 ஒலிபரப்பப்பட உள்ளது.

You May Also Like

More From Author