நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை..!!

Estimated read time 1 min read

அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் செயல்பாட்டிலுள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல், பார்கள், முன்னாள் படை வீரர் மதுவிற்பனைக்கூடம் அனைத்தும் அக்., 1ம் தேதி இரவு, 10:00 மணி முதல் அக்., 3ம் தேதி மதியம், 12:00 மணி வரை மதுபானங்கள் விற்பனையின்றி, மூடி வைக்க வேண்டும்.

மீறி எவரேனும் செயல்-பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்ப-னையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

You May Also Like

More From Author