ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட டோடா கண்டோ பாலேசா வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனால் அந்தப் பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியது. ஜம்மு- காஷ்மீரில் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்ததால், அந்தப் பகுதியில் வெப்பமான சூழல் உருவானது.