மெட்ரோ ரயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் ஒரு சில ஜோடிகள் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. காதலர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த படியே பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் முத்தம் கொடுத்து கொண்டனர்.
அந்த குழந்தைகள் முதல் அனைவரும் அந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி இருக்கும்போது காதலர்கள் பொதுவெளியில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
बेशर्मी की हद पार करता यह वीडियो देखिए-
एक लड़की ने मेट्रो ट्रेन में ही नकाब पहने हुए ही लड़के के साथ किसिंग करते हुए खुद को बेशर्मी की हद तक पहुंचा दिया है।
वीडियो किसी ने चुपके से बनाया और सोशल मीडिया पर डाल दिया। लड़की की बेशर्मी की चर्चा हर तरफ हो रही है।#delhimetro #Delhi pic.twitter.com/1VvqipS0ak— Madan Mohan Soni (आगरा वासी) (@madanjournalist) December 16, 2024