இந்திய கடற்படையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு (Organization):
இந்திய கடற்படை (Indian Navy)
பதவியின் பெயர் (Name of the Post):
Chargeman
Senior Draughtsman
Tradesman Mate
காலியிடங்கள் (Vacancies):
மொத்த காலியிடங்கள் – 910
மாத சம்பளம் (Monthly Salary):
Rs.35400 – 112400/-
கல்வித் தகுதி (Educational Qualification):
10th, 12th, Diploma, ITI, Degree
குறிப்பு: முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 27 years
பணியிடம் (Job Location):
இந்தியா
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் – Rs. 295/-
SC/ST/ PwBDs/ Ex-Servicemen and Women – கட்டணம் கிடையாது
முக்கிய தேதி (Important Dates)
ஆரம்ப தேதி – 18.12.2023
கடைசி தேதி – 31.12.2023
தேர்வு செய்யும் முறை (Selection Process):
எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை! தகுதி – 12th சொந்த ஊரில் வேலை
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! சம்பளம் Rs.18,000/-