குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின விருந்தினர்கள் – பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல் !

Estimated read time 1 min read

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின விருந்தினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் விழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கும். அந்தவகையில், இந்த ஆண்டும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதனையொட்டி குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின விருந்தினர்களை தனது இல்லத்தில் சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு உற்சாகமடைந்தார்.

இதேபோல் NCC மாணவர்கள், NSS தன்னார்வலர்கள், அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது தூய்மை, பெண்கள் அதிகாரமளித்தல், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author