சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவை முன்னிட்டு, சீனாவின் லியெள நிங் மாநிலத்துக்குச் சென்று, அடி நிலை ஊழியர்கள் மற்று பொது மக்களைச் சந்தித்த சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நாட்டின் பல்வேறு தேசிய இன மக்கள், ஹாங்காங், மக்கௌ, மற்றும் தைவான் உடன்பிறப்புகள், வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டுக்கான நல்வாழ்த்துக்கள் தெரிவித்த சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்

Estimated read time
0 min read