Post Views: 11
சென்னை, வளசரவாக்கம், ஆற்காடு சாலை, கைகான் குப்பம் பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினைத் தொடர்ந்து மூலவருக்கு கலசாபிஷேகம், தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சாமி தரினம் காண வருகை புரிந்த பக்தர்களுக்கு மாபெரும்
அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.