கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

Estimated read time 0 min read

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

டாடா மற்றும் ப்ளடி பெக்கர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார். வரும் 19ம் தேதி கிஸ் படம் வெளியாகிறது. இதற்கிடையில் கிஸ் படத்தின் இசையைப் படக்குழு வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

You May Also Like

More From Author