2026-27 பட்ஜெட்டின் தாக்கத்தால் விலை குறையும் பொருட்கள் எவை?

Estimated read time 1 min read

2026-27 பட்ஜெட்டின் தாக்கத்தால் புற்றுநோய் மருந்துகள், மின்சார வாகன பேட்டரிகள், ஸ்மார்ட் போன்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.

மத்திய பட்ஜெட்டில் வரி விலக்கு மற்றும் சலுகைகளின் எதிரொலியாக புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகள், சோலார் பேனல்கள், ஸ்மார்ட் போன்கள்,

தோல் உபகரணங்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், லித்தியம் பேட்டரி பாகங்கள் விலை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள், 7 உயிர்காக்கும் மருந்துகள், நீரிழிவு தொடர்பான மருந்துகள் விலை குறைய வாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author