2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி (ICC) டி20 உலகக் கோப்பை தொடர் தொடர்பாக பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள ஒரு முன்னோடியில்லாத முடிவு சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த உலக கோப்பை தொடரில், இந்தியாவில் விளையாடுவது பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் என வங்கதேசம் (Bangladesh) கவலை தெரிவித்தது.
இதை தொடர்ந்து, ஐசிசி அந்த தொடரிலிருந்து வங்கதேசத்தை நீக்கியது.
இந்த பின்னணியில் தான் பாகிஸ்தான் தனது முடிவை அறிவித்துள்ளது.
2026 டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசிற்கு அதிர்ச்சி
June 10, 2026
சாலமன் பாப்பையா மறைவு.. ரஜினிகாந்த் இரங்கல்..!
September 11, 2026
