மொரோக்கோவில் நடைபெற்ற வசந்த விழா வரவேற்பு விருந்து

Estimated read time 0 min read

பிப்ரவரி 4ஆம் நாள், வசந்த விழா வரவேற்பு விருந்து மொரோக்கோவுக்கான சீன தூதரகத்தில் நடைபெற்றது. மொரோக்கோவுக்கான சீன தூதர் யூ ஜிங்சுங், மொரோக்கோ இளைஞர்கள், பண்பாட்டு மற்றும் செய்தி துறை அமைச்சர் தெலூஸ், மொரோக்கோவின் பல்வேறு துறையினர்கள், மொரோக்கோவிலுள்ள சீனர்கள் உள்ளிட்ட 1500 பேர் இதில் கலந்துகொண்டனர்.

வசந்த விழா கொண்டாட்டத்திற்கு சீன ஊடகக் குழுமம் தயாரித்த கலை நிகழ்ச்சியின் விளம்பர காணொளி இதில் ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. இந்த விளம்பர காணொளி, விழாவைக் கொண்டாடும் சூழ்நிலையை ஏற்படுத்தியதோடு, மொரோக்கோ பொது மக்களுக்கும் சீன பாரம்பரிய பண்பாட்டுக்குமிடையிலான இடைவெளியைக் குறைத்தது.

You May Also Like

More From Author