ரஷ்ய எண்ணெய்க்காக இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25% வரியை நீக்கியது அமெரிக்கா  

Estimated read time 0 min read

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25% அபராத வரியை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது. இன்று (பிப்ரவரி 7, 2026) அதிகாலை முதல் இந்த வரி நீக்கம் அமலுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்க சந்தையில் இந்தியத் தயாரிப்புகளுக்கான போட்டித்தன்மை மீண்டும் அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author