குவாம் தீவு : களைகட்டிய மாம்பழ திருவிழா!

Estimated read time 0 min read

குவாம் தீவில் மாம்பழ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவின் தலைநகர் அகாத்னா. அங்கு ஆண்டுதோறும் மாம்பழ திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான மாம்பழ திருவிழாவில் மாங்காய் மற்றும் மாம்பழங்களால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு மாம்பழத்தின் பலவகைப்பட்ட உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர்.

You May Also Like

More From Author