டி20 உலகக்கோப்பை 2026: ஸ்காட்லாந்தை போராட்டம் வீண்; வெஸ்ட் இண்டீஸ் வெற்றி  

Estimated read time 0 min read

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையின் குரூப் சி பிரிவு ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷிம்ரான் ஹெட்மையரின் அதிரடி ஆட்டத்தால் (64 ரன்கள்) நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சவாலான இலக்கை எட்டியது.
பின்னர் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, ஒரு கட்டத்தில் சிறப்பாக விளையாடினாலும், ரோமாரியோ ஷெப்பர்டின் மாயாஜால பந்துவீச்சில் சிக்கி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

You May Also Like

More From Author