கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீனா ரகசிய அணுஆயுதச் சோதனை நடத்தியதாகத் தகவல்  

Estimated read time 0 min read

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த நேரடி மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த மோதலில் 40 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்த போதிலும், சீனா தனது உயிரிழப்புகளை இன்றுவரை அதிகாரப்பூர்வமாக முழுமையாக ஒப்படைக்கவில்லை.
இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவிய சூழலில், சீனா ஒரு ரகசிய அணுஆயுதச் சோதனையை நடத்தியதாக அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி தற்போது ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author