சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 15 புதிய நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தலைவரின் உத்தரவைத் தொடர்ந்து, 8 வழக்கறிஞர்கள் மற்றும் 7 மாவட்ட நீதிபதிகள் என மொத்தம் 15 பேர் புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுள்ளனர்.
இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதுடன், காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய பலம்! – 15 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
Estimated read time
0 min read
