உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய இளம் வீரர் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில் 2.21 மீட்டர் உயரத்தைத் தாண்டித் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை சமன் செய்ததன் மூலம் இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
உலக யு20 தடகளப் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா பெறும் முதல் வெள்ளிப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உயரம் தாண்டுதலில் இந்தியா வரலாற்று சாதனை!
Estimated read time
0 min read
