ஜுலை மாதம் சீனாவின் நுகர்வு விலைக் குறியீடு உயர்வு

Estimated read time 1 min read

சீன தேசிய புள்ளிவிபரப் பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஜுலை மாதம் சீன மக்களின் நுகர்வு விலைக் குறியீடு கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் ஜுலை வரையான காலத்தில், கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இக்குறியீடு 0.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகத்தின் நகர்ப் பிரிவின் தலைமைப் புள்ளியில் நிபுணர் டோங் ஜுவான் கூறுகையில், பெட்ரோல் விலை உயர்வு தணிவடைந்தது தான், இக்குறியீட்டின் அதிகரிப்பு அளவு, கடந்த மாதத்தில் இருந்ததை விட 0.5 விழுக்காடு குறைவுக்கான காரணமாகும் என்று தெரிவித்தார்.

படம்:VCG

You May Also Like

More From Author