மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2026 ஆம் ஆண்டிற்கான குடிமைப்பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தனது உதவி மைய சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளது.
விண்ணப்பம் தாக்கல் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தீர்க்க, கூடுதல் நேரத்துடன் கூடிய இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தடையின்றி விண்ணப்பிக்க முடியும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வு 2026: விண்ணப்பதாரர்களுக்கு உதவ புதிய ஹெல்ப்லைன்
Estimated read time
0 min read
