ஒரு காப்பீட்டு நிறுவனம் தன்னிடம் வரும் 100 விண்ணப்பங்களில் எத்தனை விண்ணப்பங்களுக்குப் பணம் வழங்குகிறது என்பதே க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ (சிஎஸ்ஆர்) எனப்படும்.
உதாரணமாக, 98% சிஎஸ்ஆர் இருந்தால், அந்த நிறுவனம் 100 இல் 98 பேருக்குப் பணம் கொடுத்துள்ளது என்று அர்த்தம்.
2026 ஆம் ஆண்டில் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள கையேட்டின்படி, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் செயல்பாடு குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.
இன்சூரன்ஸ் க்ளைம்: 2026இல் அதிவேகமாக பணம் வழங்கும் டாப் 10 நிறுவனங்கள் எவை?
Estimated read time
0 min read
