வாக்கு எண்ணும் மையத்தில் சத்யபிரதா சாகு ஆய்வு!

தேர்தல் நடத்தை விதிகளில் தளர்த்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,

தேர்தல் நடத்தை விதிகளில் தளர்த்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு செயல்படுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

You May Also Like

More From Author