இந்தியாவின் ஜிடிபி 6.4% உயரும்: ஜி20 நாடுகளிலேயே அதிவேக வளர்ச்சி  

Estimated read time 1 min read

சர்வதேச தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான மூடிஸ் (Moody’s Ratings), 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.4% என்ற அளவில் வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளது.

இது ஜி20 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிலேயே மிக வேகமான வளர்ச்சி விகிதமாகும்.

உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு, அரசின் சீர்திருத்தங்கள் மற்றும் வலுவான வங்கி கட்டமைப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author