நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (பிப்ரவரி 21) அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹260 அதிகரித்து ₹14,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,080 அதிகரித்து ₹1,17,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹284 அதிகரித்து ₹16,015 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,272 அதிகரித்து ₹1,28,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மீண்டும் தங்கம் வெள்ளி விலைகள் சரமாரி உயர்வு
