உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளர் மயங்கி விழுந்து பலி..!!

Estimated read time 0 min read

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காவல் அதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயங்கி விழுந்த அவருக்கு வளாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி அளித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author