இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை நீக்குவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 21) அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, கட்டணங்கள் தாறுமாறாக உயர்வதைத் தடுக்க இந்தத் தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், வரும் மார்ச் 23, 2026 முதல் இந்தக் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
விமானக் கட்டணக் கட்டுப்பாடு நீக்கம்: மார்ச் 23 முதல் டிக்கெட் விலை உயருமா?
Estimated read time
0 min read
You May Also Like
8வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்காக புதிய இணையதளம் தொடக்கம்
February 9, 2026
ஒடிசாவில் பரபரப்பு: ரூர்கேலா அருகே சிறிய ரக விமானம் விபத்து
January 10, 2026
