வானியல் ஆர்வலர்களின் தற்போதைய ஒட்டுமொத்த கவனமும் ‘Comet C/2026 A1 MAPS’ என்ற வால்நட்சத்திரத்தின் மீது திரும்பியுள்ளது.
இந்த ஆண்டின் வால்நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இது, நாளை சூரியனுக்கு மிக அருகில் செல்லும் ‘Perihelion’ நிலையை எட்ட உள்ளது.
சூரியனை உரசிச் செல்லும் ‘சன்கிரேசர்’ வகையை சேர்ந்த இந்த வால்நட்சத்திரம், சூரியனின் அதீத வெப்பத்தைத் தாங்கி உயிர் பிழைக்குமா என்பதே விஞ்ஞானிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளை சூரியனை நெருங்கும் ‘மேப்ஸ்’ வால்நட்சத்திரம்: இந்தியாவில் வெறும் கண்ணால் பார்க்க முடியுமா?
Estimated read time
1 min read
You May Also Like
AI செய்ய முடியாத வேலைகளை பட்டியலிட்ட மைக்ரோசாஃப்ட்!
August 13, 2025
மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!
November 3, 2025
