விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாகத் தரை இறக்கும் பாராசூட்டைச் சோதனை செய்தது டிஆர்டிஓ  

Estimated read time 1 min read

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் பணியில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் குரூ மாடுயூல் (Crew Module) பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது அதன் வேகத்தைக் குறைத்து நிலைப்படுத்த உதவும் ட்ரோக் பாராசூட் (Drogue Parachute) சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
சண்டிகரில் உள்ள ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் (RTRS) வசதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

You May Also Like

More From Author