சீன துணை அரசுத் தலைவர் ஹெங்சேங் அழைப்பின் பேரில், புருணை பட்டத்து இளவரசர் ஹாஜி அல்-முஹ்தாதி பில்லா, மே 11ஆம் நாள் முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வமாகப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மே 8ஆம் நாள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
புருணை பட்டத்து இளவரசர் சீனாவில் பயணம்
You May Also Like
சீன-மங்கோலிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
June 14, 2026
டொனால்ட் டிரம்புடன் ஷிச்சின்பிங் தொலைபேசியில் உரையாடல்
January 18, 2025
