ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மிகவும் அரிய வகை ‘புந்திபுகியோ’ (Bundibugyo) எபோலா வைரஸ் அதிரடி வேகத்தில் பரவி வருவதால், இதுவரை 134 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் அண்டை நாடான உகாண்டாவுக்கும் பரவியுள்ள சூழலில், உலக சுகாதார அமைப்பு (WHO) இதனைச் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த கொடூர வைரஸ் தீவிரமாகப் பரவி, தற்போது 500-க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோவில் அசுர வேகத்தில் பரவும் எபோலா வைரஸ்! உலக சுகாதார நிறுவனம் அவசர எச்சரிக்கை!
Estimated read time
1 min read
