தமிழக வானிலை நிலவரம்: செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கனமழை எச்சரிக்கை  

Estimated read time 0 min read

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பிறந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) முதல் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 22 வரை மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author