ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டதின் கடுமையான உள்ளடக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதற்காக எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைத்தளத்திற்கு 140 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இறையாண்மை தனிப்பட்ட நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
