நடிகர் ஆர் மாதவன் தற்பொழுது மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார். அண்மையில் வெளியான உளவு அதிரடித் திரைப்படமான துரந்தர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தின் மெகா ஹிட்டைத் தொடர்ந்து மாதவன் நடிப்பில் அடுத்த முக்கியப் படைப்பான ‘GDN’ படத்தின் புதிய போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும், தொழில்துறை முன்னோடியுமான கோயம்புத்தூர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
‘இந்தியாவின் எடிசன்’ ஜிடி நாயுடு பயோபிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Estimated read time
1 min read
You May Also Like
புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?
July 5, 2025
படப்பிடிப்பு தளத்தில் 42 ரூல்ஸ் போடுகிறாரா அல்லு அர்ஜுன்? இதோ உண்மை
February 11, 2026
More From Author
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை
July 10, 2024
ஆளுநரின் கேரள பயணம் ரத்து!
May 9, 2026
