4ஆம் சுற்று – தாராபுரத்தில் அ.தி.மு.க முன்னிலை..! மதுராந்தகத்தில் தொடரும் தவெக முன்னிலை

Estimated read time 1 min read

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6ம் தேதி நடந்த தேர்தலில் 85.9 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் இன்று நடந்து வருகிறது.

வேட்பாளர்கள் – முதல் சுற்று நிலவரம்1. தவெக (மரகதம் குமரவேல்)- 2822. திமுக (பரந்தாமன்)- 1583. அதிமுக (கணிதா சம்பத்)- 1414. நாதக (ஜானகி ராமன்)- 55.மார்க்., கம்யூ., ( சுகந்தி)- 1

இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி திருப்பூர் எல்.ஆர்.ஜி.கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.வேட்பாளர்கள்-

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை – த.வெ.க தொடர்ந்து முன்னிலை:

முதல் சுற்று நிலவரம்1.தவெக (சத்தியபாமா)- 12372. திமுக (சுகன்யா)- 6323. அதிமுக (பானுமதி)- 5244. இந்திய கம்யூ., (லட்சுமணன்)- 65. நாதக (கார்த்திகா)- 3முதல்சுற்று நிலவரப்படி, மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதியிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை – தொடர்ந்து முதலிடத்தில் த.வெ.க

மதுராந்தகம் தொகுதியில் 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், த.வெ.க தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் 2-வது இடத்திற்கான போட்டியில் அ.தி.மு.க. – தி.மு.க. இரண்டு கட்சிகளும் மாறி மாறி வந்துகொண்டிருக்கும நிலையில், தற்போது தி.மு.க. 2-வது இடத்திலும், அ.தி.மு.க. 3-வது இடத்திலும் உள்ளது.

மதுராந்தகத்தில் தொடரும் தவெக முன்னிலை :

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 3-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அடுத்தடுத்த சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது சுற்றின் முடிவிலும் தனது முன்னிலையைத் தக்கவைத்துள்ளார். தொடர்ந்து நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இறுதி வெற்றி நிலவரம் தெரியவரும்.

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 4-ஆம் சுற்றில் தவெகவுக்கு 15,847 வாக்குகள்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 4-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 15,847 வாக்குகளைப் பெற்றுள்ளது. முந்தைய சுற்றுகளிலும் முன்னிலை வகித்து வந்த தவெக, நான்காவது சுற்று முடிவிலும் தனது வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகள் தேர்தல் களத்தின் நிலவரத்தைத் தெளிவுபடுத்தும்.

4ஆம் சுற்று – தாராபுரத்தில் அ.தி.மு.க முன்னிலை

4ஆம் சுற்று – தாராபுரத்தில் அ.தி.மு.க – 9,109 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை

அதிமுக – 9109

தவெக – 8186

திமுக – 6693

You May Also Like

More From Author