முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்! பிரதமர் மோடி, ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு!  

Estimated read time 1 min read

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் ச.ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) அரசுமுறை பயணமாகத் டெல்லி செல்லவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை அவர் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதால், இந்திய அரசியல் களம் தற்பொழுது சென்னை டூ டெல்லி எனப் பரபரப்பாக மாறியுள்ளது.

You May Also Like

More From Author