சீனாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை வெளியீடு

Estimated read time 0 min read

சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் போக்குவரத்து நிர்வாகப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜூன் இறுதி வரை, சீனாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 47 கோடியே 60 லட்சத்தையும், மோட்டார் வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை 56 கோடியே 70 லட்சத்தையும் எட்டியுள்ளது.

மேலும், சீனாவில் பசுமை எரியாற்றல் வாகனங்களின் எண்ணிக்கை 4 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதில், மின்சாரத்தால் மட்டும் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, மொத்த பசுமை எரியாற்றல் வாகனங்களில் 68.77 சதவீதத்தை வகிக்கிறது. இவ்வாண்டின் முதல் பாதியில் 51 லட்சத்து 95 ஆயிரம் பசுமை எரியாற்றல் வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது புதிய வாகனப் பதிவுகளில் 49.42 சதவீதத்தை வகிக்கிறது என்று தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author