பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தியோடோரோ மற்றும் அவரது உறவினர்கள் மீது சீனா தடைகளை அறிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 12ஆம் நாள் கூறுகையில், பிலிப்பைன்ஸில் சீனாவுக்கு எதிரானவர்களில் தியோடோரோ பிரதிநிதித்துவம் வாய்ந்தவராவர். அவர் தனது பொறுப்பற்ற செயல்களால் தனக்கு தானே தீங்கு விளைவிப்பார். பிலிப்பைன்ஸ் மற்றும் அந்நாட்டு மக்களின் நலன்களும் இதனால் பாதிப்படையும். இத்தகைய நபர்களின் பொறுப்பற்ற செயல்களால்தான், சீனா-பிலிப்பைன்ஸ் இடையேயான சர்ச்சைகள் தீவிரமாவதோடு இருநாட்டு உறவும் மோசமடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவரது உறவினர்கள் மீதான தடைகள் குறித்து சீனக் கருத்து
You May Also Like
இசையில் புதிய சாம்ராஜ்யம்: சொந்தமாக ஆடியோ லேபிளை தொடங்கினார் அனிருத்
February 17, 2026
நீங்கள் இறந்துவிட்டீர்களா? சீனாவை அதிரவைக்கும் விசித்திரமான செயலி
January 13, 2026
சீன மற்றும் உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர்கள் சந்திப்பு
January 24, 2024
More From Author
தமிழ்நாட்டில் 2031-ல் பா.ம.க. ஆட்சி- அன்புமணி நம்பிக்கை
August 23, 2026
அமெரிக்காவுடன் மோதலா? – இஸ்ரேல் பிரதமர் மறுப்பு!
May 22, 2025
