ட்சொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் தொடக்கம்

ட்சொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 25ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங்கில் துவங்கியது.

அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் ஆழமான ஒருங்கிணைப்பு என்ற தலைப்பிலான இக்கூட்டம் 5 நாட்கள் நடைபெறும். மேலும், கருத்தரங்கு கூட்டம், சாதனைகள் வெளியீட்டு நிகழ்வு உள்ளிட்ட 5 முக்கிய கிளைகாக 100க்கும் மேலான நடவடிக்கைகளும் நடைபெறும்.

100க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து சுமார் 1000 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர். அறிவியல் தொழில் நுட்ப வர்த்தகம் தொடர்பான 20 நடவடிக்கைகளும் இதில் மேற்கொள்ளப்படும். ஏறக்குறைய 500 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவியல் தொழில் நுட்பத் திட்டங்கள் அறிமுகபடுத்தப்படும்.

ட்சொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் தொடக்கம்

ட்சொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 25ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங்கில் துவங்கியது. அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் ஆழமான ஒருங்கிணைப்பு என்ற தலைப்பிலான இக்கூட்டம் 5 நாட்கள் நடைபெறும்.

மேலும், கருத்தரங்கு கூட்டம், சாதனைகள் வெளியீட்டு நிகழ்வு உள்ளிட்ட 5 முக்கிய கிளைகாக 100க்கும் மேலான நடவடிக்கைகளும் நடைபெறும். 100க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து சுமார் 1000 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

அறிவியல் தொழில் நுட்ப வர்த்தகம் தொடர்பான 20 நடவடிக்கைகளும் இதில் மேற்கொள்ளப்படும். ஏறக்குறைய 500 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவியல் தொழில் நுட்பத் திட்டங்கள் அறிமுகபடுத்தப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author