4 ஐபிஎல் கோப்பைகள், 38 வயதில் ஓய்வு! கரண் சர்மா அறிவிப்பு  

Estimated read time 0 min read

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரும், 4 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய சாதனையாளருமான கரண் சர்மா, சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான இவர், தற்போது நடைபெற்று வரும் யுபி டி20 லீக் தொடரில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆகஸ்ட் 25 அன்று லக்னோவில் நடைபெறும் போட்டியே இவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி ஆட்டமாக அமையும் எனக் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author