கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்தவருக்கெல்லாம் மிசாவை பற்றி பேச தகுதி இருக்கா ?? உதயநிதி சாடல்..

Estimated read time 1 min read

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் இன்று (செப்.7) வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக மீது பல பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். யாரோ எழுது கொடுத்தை மனப்பாடம் செய்து இங்கு வந்து அப்படியே வாந்தி எடுத்துள்ளார்” என்றார். மேலும், “மிசா குறித்து பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு?. இவர் படம் ரிலீஸ் ஆகுவதற்கு கொடநாட்டில் போய் வாட்ச் மேன் வேலை பார்த்தவர்” என கடுமையாக சாடினார்.

You May Also Like

More From Author