லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற லீமான்ஸ் கப் கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் பங்கேற்ற டீம் விராஜ் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
போட்டி தொடங்கியபோது 16-வது இடத்தில் இருந்த அஜித்தின் அணி, படிப்படியாக முன்னேறி 3-ம் இடத்தைப் பிடித்தது. முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த இந்தப் போட்டியில் 44 அணிகள் பங்கேற்ற நிலையில், அஜித் அணி 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.
