தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
இதில் குறிப்பாக, அரசுப் பதவியில் இல்லாத குடும்பத் தலைவிகள் மற்றும் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
இது தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக தேர்தல் வாக்குறுதிகள்: பெண்களுக்கு ரூ.2,500, குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; விஜய் அதிரடி
Estimated read time
0 min read
You May Also Like
தீபாவளி வழிபாட்டில் இந்த பூஜை முக்கியம்!
October 20, 2025
காட்டு யானைகளை வெடி வெடித்து விரட்டும் பணி தீவிரம்!
June 12, 2024
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா கொடியேற்றம்!
December 18, 2025
More From Author
2026 வசந்த விழா கலை நிகழ்ச்சியின் வெளிநாட்டு ஒளிபரப்பில் புதிய சாதனை
February 19, 2026
இந்தியாவில் கல்வி கடன்கள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 வகைகள்
April 29, 2026
