அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

Estimated read time 1 min read

தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநர் அருண் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநர் அருண் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு அவர் வகித்த போலீஸ் அகாடமி இயக்குநர் பொறுப்பை ராஜீவ் குமார் ஐபிஎஸ்-க்கு கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டல ஐஜி கண்ணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்த கோவை காவல் ஆணையர் பொறுப்பை மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதி கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author