1.74 கோடி ஊழல் செய்த திமுக”.. டெல்லியில் அமைச்சர் பேட்டி..!!

Estimated read time 0 min read

டெல்லியில் இன்று (நவ.17) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் ராஜ்மோகன், அரசு நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விளக்கமளித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. அது முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது. அகல்விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களிடமிருந்து ரூ.1.74 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே புத்தகக் கொள்முதலில் இதுபோன்ற ஊழல் நடந்ததில்லை” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author