மத்திய அரசு வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1,393 காலிப்பணியிடங்கள்

Estimated read time 2 min read

1. பதவி: Technical Assistant (T-3)

சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

காலியிடங்கள்: 1,254

2. பதவி: Senior Technical Assistant (T-4)

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 139

கல்வி தகுதி:

1. Field Farm Technician & Laboratory Technician (Agriculture): Bachelor’s Degree in Agriculture, Horticulture, Agricultural Engineering, Agroforestry, Food Science, Biotechnology, Environmental Science, Home Science, Community Science or Natural Farming.

2. Field Farm Technician & Laboratory Technician (Social Science – Home Science / Community Science): Bachelor’s Degree in Home Science or Community Science.

3. Field Farm Technician & Laboratory Technician (Animal Science): B.V.Sc & A.H. (Bachelor of Veterinary Science and Animal Husbandry).

4. Field Farm Technician & Laboratory Technician (Fisheries Science): B.F.Sc. (Bachelor of Fisheries Science).

5. Workshop Staff (Civil Engineering): B.E / B.Tech or 3-Year Diploma in Civil Engineering.

6. Workshop Staff (Agricultural Engineering): B.E / B.Tech or 3-Year Diploma in Agricultural Engineering, Mechanical Engineering, Textile Technology or Fiber Processing Engineering.

7. Workshop Staff (Electrical Engineering): B.E / B.Tech or 3-Year Diploma in Electrical Engineering.

8. Workshop Staff (Electronics & Instrumentation Engineering): B.E / B.Tech or 3-Year Diploma in Electronics Engineering or Electronics & Instrumentation Engineering.

9. Library / Information Science / Documentation Staff: Bachelor’s Degree in Library Science or Library & Information Science.

10. Information Technology: Bachelor’s Degree in Computer Application/ Computer Science/ IT or B.Tech /BE in IT/CS/ ECE (Electronics and Communication Engineering)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்:

  • Women/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
  • Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Examination in CBT mode (Objective Type) (Qualifying)
  2. Mains Examination in CBT mode (Objective Type)

Exam Center In Tamil Nadu:

Technical Assistant (T-3)

  • Chennai
  • Coimbatore
  • Trichy

Senior Technical Assistant (T-4)

  • Chennai
  • Coimbatore

விண்ணப்பிப்பது எப்படி?

  1. முதலில் ASRB அதிகாரப்பூர்வ இணையதளமான asrb.gov.in செல்லவும்.
  2. அதில் Centralised Combined Examination – 2026 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  3. புதிய பயனராக இருந்தால் One Time Registration (OTR) செய்யவும்.
  4. உங்கள் பெயர், தந்தை பெயர், தாயார் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களைப் பதிவு செய்யவும்.
  5. Login செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  6. Technical Assistant (T-3), Senior Technical Assistant (T-4) அல்லது இரண்டையும் தேர்வு செய்யவும்.
  7. உங்களுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ற Functional Group / Subgroup தேர்வு செய்யவும்.
  8. புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
  9. பொருந்தக்கூடிய விண்ணப்பக் கட்டணத்தை Bharatkosh மூலம் செலுத்தவும்.
  10. விண்ணப்பத்தை இறுதியாக Submit செய்து Application Form-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.
Please follow and like us:

You May Also Like

More From Author