ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகப்பெருமான், ஆதிரெத்தினேஷ்வரர் ஆகியோர் வெள்ளி வாகனத்தில் வீதியுலா வந்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

You May Also Like

More From Author